மாவட்ட அளவில் நடைபெற்ற INTER CCI COMPETITION ல் சர்வாலயம் இல்ல குழந்தைகளும் அனைத்து தடகள போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்குபெற்று பரிசுகளும் வென்றனர்.மேலும் JUNIOR LEVEL CHAMPIONSHIP வெற்றிக் கோப்பையை பெற்றுள்ளனர்.நடனம்,CARROM,CHESS போன்ற போட்டிகளில் முதல் பரிசு பெற்றனர்.

0 Comments

Leave a Comment

Your email address will not be published.